மதுரையில் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை With Full Video

மதுரையில் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை
Full Video

Big Dowry Given in India
Big Dowry Given in India

பொதுவாகவே திருமணம் ஒன்று நடைபெறுகின்றது என்றால் அங்கே மாப்பிள்ளை வீட்டாருக்கு மணமகளின் வீட்டார் சீதனம் என்ற பெயரில் சில வெற்றி வழங்குவார்கள். இது பல தலைமுறைகளாக திருமண நாட்களில் நடைபெற்றுவரும் ஒரு வழக்கம் ஆகும்.

இந்த சீதனம் ஆனது அவரவர் தகுதிக்கேற்ப மாறுபடக்கூடியது. இந்த சீர்வரிசையில் பணம் முதல் வீடு தேவையான பாத்திரங்கள் பைக் போன்றவையும் அதில் கார்களும் அடங்கும்.

இந்த சீர் வரிசை கொடுப்பதில் அவர்களின் கௌரவமாக சிலர் எண்ணுகின்றார்கள். இதனால்தான் இந்த சீர் வரிசை பல வேறுபட்ட வகைகளில் நடக்கின்றது.

சில இடங்களில் இந்த சீர் வரிசை இணை திருமண மண்டபத்திற்கு அருகில் அதற்கான ஓரிடத்தில் அடுக்கி வைத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு மதுரையில் நடந்தேறிய திருமணத்தில் மணமகன் மணமகளுக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அந்தப் படத்தை பார்த்த அனைவருமே சில வினாடிகள் உறைந்து போய் இருப்பார்கள். ஏனென்றால் சுமர் 20 வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள், உணவுகள், வாகனங்கள் என்று அனைத்துமே அங்கு சீர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்