Medusa Greek Mythology Story in Tamil
கிரேக்கர்களை அச்சுறுத்திய மெடூசா இன் கிரேக்க புராணக் கதை
Medusa கிரேக்க கதைகளில் ரொம்ப கொடூரமான ஒரு பெண் என்று இந்த Medusa சாவுதான் அழைக்கப்படுது. மட்டுமில்லாமல் இவர்களின் தோற்றமே பாம்பின் தோற்றம் போல் இருக்கும். ஆனால் இந்த Medusa ஆனவர் ரொம்பவே அழகான ஒரு சாமானிய மக்கள் போலதான் இவங்களும் வாழ்ந்து வந்தார். கிரேக்க கதைகளில் ரொம்பவே மிஸ்டரியஸ் ஆன கதைகளை இந்த மெடுசா(Medusa) ஓட கதாபாத்திரமும் விளங்குது. இன்று இந்த கதாபாத்திரமான Medusa பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
கிரேக்க கதைகளிலும் Medusa என்ற இந்த கதாபாத்திரம் ஒரு அமைப்பு பாம்போட உடலையும், மனிதர்களோட மேல் பாதியையும், சின்ன பொண்ணுங்களோட மூடி பகுதியையும் கொண்டுள்ளதா கருதப்பட்டது. இந்த Medusa ஓட கதையை பார்த்தீர்களென்றால் இவங்க ரொம்ப அழகானவர் இப்ப நம்ம பார்த்த மாதிரியான பாம்போடு உடல் அமைப்புகள் கிடையவே கிடையாது. உலகத்திலேயே அழகி என்ற ஒரு பெயர்கூட இவங்களுக்கு இருக்கு. ஆணினுடைய பார்வை இந்தப் பெண் மேல வரும் போது அவனோட கண் இமைகள் இமைக்க கூட முடியாது என்று கூறப்படுகின்றது.
இவங்கள் பெண்தெய்வ போராளியின் மிகப்பெரிய ரசிகை. பெண்தெய்வ போராளி போன்று தானும் மாற வேண்டும் என்று மெடுசா ஆசைப் பட்டதாக சில இதிகாசங்கள் கூறுகின்றன. இந்த மாதிரி பெண்தெய்வ போராளி போன்று மாறுவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கின்ற தாகவும் அந்தக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய நபர் மட்டும் தான் பெண்தெய்வ போராளியாக மாற முடியுமென்றும் சொல்லப்படுகிறது.
அந்தக் கட்டுப்பாடுகளில் ஒன்று இவ்வாறு பெண் தெய்வ போராளியாக மாறுவதற்கு அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் . அதாவது ஆண்களுடன் உறவு கொள்ளாத ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று கட்டுப்பாடாக வைத்துள்ளார்கள். Medusa இவற்றை ஏற்றுக்கொண்டு பெண்தெய்வ போராளியின் கோவிலில் தான் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு மெடிசாவை பார்க்கிறது பல ஆண்கள் வந்ததாகவும், அவளோட அழகை மட்டுமே பார்ப்பதற்காக தூரமா நின்னு ரசித்ததாக சொல்லப்படுது.
கோவிலுக்கு பக்கத்திலேயே ஒரு கடல் உள்ளது அந்த கடலோர அரசர் தான் சைபர்நெடீஸ் இவர் மெடிசாவை பார்த்தவுடன் அழகுல மயங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது. தலைமுறை மெடிஷாவிடம் வந்து என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா வாழலாம் அப்படி என்ற ஆசை வார்த்தைகளையும் அவருடைய காதலியும் வெளிப்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மெடிச இதனை மறுத்துவிட்டார். இந்த கோரிக்கையை மெலிசா ஏற்க மறுத்து கொண்டு இருந்ததால் ஒரு கட்டத்துக்கு மேல அரசர் கோபப்பட்டுவிட்டார்.
ஒரு நாள் மாலைப்பொழுதில் மிர்சாவை அடைய வேண்டும் என்று சொல்லிட்டு அந்த கோவிலுக்கு மெடுசாவை தூக்கிட்டு போக வந்துட்டான் . இதனை பார்த்து பயந்துபோன மெடுசா தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கோவிலோட மையப்பகுதிக்கு வேகமாக சென்றார். அந்தப் பெண் தெய்வ போராளி காப்பாற்றுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த நினைப்பு முழுவதுமாக பொய்யாக மாறிவிட்டது. Medusa அந்த அரசனுடன் உடலுறவு கொண்டதாகவும், மாறுவதற்குரிய கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும் குற்றச்சாட்டு மெடுசாவுக்கு வந்தது.
இந்தப் பிரச்சனை நடந்து முடிந்ததன் பின்னர் அந்த பெண்தெய்வ போராளி கோயிலுக்கு வந்தார் என்று சொல்லப்படுகின்றது. மெடிசாவின் நிலைமையை பார்த்து கோவப்பட்டு அவளுக்கு சாபம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த சாபம் என்னவென்றால் அவளின் முடி அழகாய் இருக்கிறது என்று ஆண்கள் சொல்லிக்கொண்டிருந்ததாள் அவளின் முடியானது பாம்பு மாதிரி மாறிவிடும் அப்படி என்ற ஒரு சாபமும் இவளின் கண்களை எந்த ஒரு நபர் பார்த்தாலும் அவர் சிலையா மாறுகின்ற ஒரு சாபத்தையும் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் பாம்பின் மறு உருவமாக மாற்றிடுவாய் ஒரு அரக்கியாக மற்றவர்களின் மனதில் இருப்பாய் என்ற சாபமும் கொடுக்கப்பட்டது.
இதனால் ஆண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதாகவும் இதனால் பல ஆண்களை கல்லாக மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. மெடிசாவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்கள் சரித்திரத்தில் அவங்கள பெயர் இடம் பிடிக்கணும் என்றும் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியான தான் சொல்லப்படுது. ஆனால் Medusa இன் தலையை வெட்ட போன அனைவரும் சிலையாக தான் மாறினார்கள்.
ஒரு காலத்தின் பின்னர் Perseus என்ற வீரன் பல கடவுள்களின் உதவியுடன் Medusa வின் தலையினை வெட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் Medusa இறந்ததன் பின்னர் அவளின் வயிற்றிலிருந்து ஓர் உயிரினம் வந்ததாகச் சொல்லப் படுகின்றது.
இந்த கிரேக்கர்களை அச்சுறுத்திய Medusa ஐ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கீழுள்ள கருத்துப் பெட்டியில் ( Comment Box ) பதிவிடவும்.
***நன்றி வணக்கம்***
0 கருத்துகள்