How to Fall Asleep in 2 Minutes in Tamil - இரண்டே நிமிடத்தில் உறங்குவது எப்படி?

How to Fall Asleep in 2 Minutes  

இரண்டே நிமிடத்தில் உறங்குவது எப்படி?

படுத்த உடனே தூங்கணும் என்று ஆசைப்படுவோம் படுத்தவுடன் தூக்கம் வராது பாட்டு கேட்கிறது, வலைத்தளங்களில் அலைபாய்கிறது வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஏதாவது செய்து பாதி இரவு போய்விடும். அப்பொழுதும் கூட சிலருக்குத் தூக்கம் வராது ரொம்ப கஷ்டப்பட்டு தான் தூங்குவார்கள். இப்படி கஷ்டப்பட்டு உங்களுக்கு தான் இந்த நியூஸ் News . U.S Navy இல தூங்கணும் நினைச்ச ரெண்டு நிமிஷத்துல எப்படி தூங்கலாம் அப்படின்னு ஒரு வழிமுறை வச்சிருக்காங்க. எவ்வளவு நேரம் தூங்கணும் அப்படிங்கிறது தெரிஞ்சு வச்சுக்கணும்.

குழந்தைகள் அதிக நேரம் தூங்கணும் அதாவது சராசரியாக 16 மணி நேர தூக்கம் குழந்தைகளுக்கு அவசியம் இதே பதின் பருவத்தினருக்கு 9 மணி நேர தூக்கம் அவசியம் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு 7-8 மணி நேரம் தூங்கணும்.


உலகத்தில் 20 சதவீதம் பேர் தூக்கமின்மையால் அவதிப் படுகிறார்கள். 70 வகையான தூக்கமின்மை இருக்கு அதுல ரொம்ப பரவலான ஒன்று என்று பார்த்தால் அது இன்சோம்னியா ( Insomnia ) வலுவான இங்கேயும் சிஸ்டம் க்கு தூக்கம் ரொம்ப ரொம்ப அவசியமானது அதுமட்டுமில்லாமல் நோய்களை எதிர்த்து போராடவும் சரியான தூக்கம் அவசியம். இன்சோம்னியா ( Insomnia) ஆள பாதிக்கப்பட்டு இருந்தீங்கன்னா உடல் எடை அதிகரிக்க செய்யும் பதில் அளிக்க கூடிய திறனை குறைக்கும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் நினைவாற்றல் பிரச்சனை, மன அழுத்தம், தலைவலி என எண்ணிலடங்கா பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


United States Navy Pre-Flight school அவங்களுடைய பைலட் என்ன கண்டிஷன் இருந்தாலும் நாளின் உடைய எந்த நேரமாக இருந்தாலும் தூங்க செய்ய ஒரு வழிமுறையை செய்து இருக்காங்க . 1 நிமிஷம் செய்யக்கூடிய சில வழிமுறைகள் உடலின் பல்வேறு உறுப்புகள் இருக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்கும்.


Step-1

முகம் மேல் நோக்கிய மாதிரி படுத்துக்கணும் நாக்கு, தாடை, கழுத்து சுத்தி இருக்கக்கூடிய தசைகள் எல்லா பகுதியையும் ரிலாக்ஸ் பண்ணனும் கொஞ்சம் கொஞ்சமா Stress Relief பண்ணிட்டு கண்ணத் தொறக்கணும்


Step-2

முடிஞ்சா அளவு உங்க கைகள் இரண்டையும் கீழ வச்சு வேணும் இது கழுத்துப்பகுதியில் உள்ள டென்ஷனை( stress ) குறைக்கும் . ஒரு ஒரு கைகளால் ரிலாக்ஸ் (Relax) பண்ணிக்கணும். டென்ஷனா இருக்க மாதிரி இருந்தா கைகளை மேலே உயர்த்தி கீழே இறக்கி ரிலாக்ஸ் (Relax) பண்ணிக்கணும்.


Step-3

நல்லா மூச்சை இழுத்து விட்டு நெஞ்சு பகுதியை ரிலாக்ஸ் பண்ணனும் உங்க Lungs கு நல்ல காற்று வருகிறதை கவனிச்சு மூச்சை இழுத்து விடும்


Step-4

இப்பொழுது கால்களை நல்லா ரிலாக்ஸ் பண்ணனும். தொடைப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா ரிலாக்ஸ் செய்து காரின் பின்பகுதியில் டென்சன் ரிலாக்ஸ் பண்ணனும். இறுதியாக கணுக்கால் மற்றும் பாதங்களில் செய்துக்கணும்.


Step-5

மேலுள்ள எல்லாத்தையும் செய்து முடிக்கும் போது உங்கள் உடலில் இருக்கும் எல்லா தசைகளும் ரிலாக்ஸ் ஆகி இருக்கும். இப்ப உங்கள் மனதைத் தெளிவுபடுத்திக் நேரம் சில நினைவுகளை மனதில் கொண்டு வரும்போது உங்கள் எண்ணங்கள் சிதறாமல் இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு. அந்த நினைவுகளில்


  • காட்சி 1 : அமைதியான ஒரு ஏரியில் ஒரு படகில் நீங்க படுத்திருக்க மாதிரி நினைச்சுக்கோங்க சுத்திலும் எதுவும் இல்லாமல் வெறும் வானம் மட்டும் இருக்க மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்.

  • காட்சி 2 : ஒரு இருட்டு அறையில் நல்ல குறட்டை விட்டு தூங்க மாதிரி கற்பனை செய்து பாருங்கள் . ஒருவேளை காட்சி-1 மற்றும் காட்சி-2 ஒர்க் ஆகல என்றாள் யோசிக்காத யோசிக்காத என்று ஒரு பத்து முறை சொல்லுங்கள். நிச்சயமாக இப்போ உங்களுக்கு தூக்கம் வரும்.


இந்த மாதிரி தூங்குவதால் உங்களுடைய வேலை கஷ்டம் எல்லாம் மறந்து நல்லா ரிலாக்ஸ் ஆகி இருப்பீர்கள். நல்ல புத்துணர்ச்சியாக இருப்பீர்கள் கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதிக ஸ்டாமினா இருக்கும் நல்ல செய்ய முடியும். நிச்சயம் இன்சோம்னியா பிரச்சனை சரியாகும். இவ்வாறு தூங்குவதற்கு பெட் Bed கூட தேவை இல்லை. பைலட், ஆர்மி( Army) எல்லாரும் கதிரையில் வைத்துத்தான் வைக்கப்பட்டு வந்துள்ளார்கள்.


கட்டாயம் இந்த டெக்னிக் Plane, Bus, train என எல்லா இடத்திலும் வேலை செய்யும். உடனே பலன் கிடைக்கல என்று நினைத்து சோர்ந்து போகக்கூடாது . இது ஒர்க் அவுட் ஆகாது அப்படின்னு நினைக்கக்கூடாது 6 வாரம் தொடர்ந்து பயிற்சி எடுத்தால் தான் இது பழக்கத்துக்கு வரும். முயற்சி செய்து பார்த்துட்டு உங்களுடைய கருத்தை கீழ இருக்க கருத்து பெட்டியில் பதிவிடுங்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்