மறைந்த பிரபலம் அதிர்ச்சியில் திரையுலகம்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பன்முக திறமை கொண்ட மனோபாலா அவர்கள் உடல் நலக்குறைவானால் இன்று காலமானார். 69 வயதாகும் மனோ பாலா அவர்கள் 1979 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி 20 திரைப்படங்களுக்கு மேல் இயக்குனராகவும் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடிகராகவும் பணியாற்றியவுடன் மூன்று திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். பெரிய திரை மட்டுமன்றி சின்னத்திரையிலும் பல தொடர்களிலும் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரினது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அவருடைய மறைவு செய்தி கேட்டு தமிழ் திரை உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
0 கருத்துகள்